தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
மதுரையில் மேம்பாலத்தின் மீது அரசு பேருந்து ஏறாததால் பயணிகளை பாதியிலேயே இறக்கி விட்ட அவலம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு இலவச மகளிர் பேருந்து பாத்திமா கல்லூரி மேம்பாலத்தில் ஏறாததால் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களை கீழே இறக்கிவிட்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் மேம்பாலத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளும், பெண்களும் நடந்து சென்ற அவலம் ஏற்பட்டது. இதுபோன்று பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...