தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பிற்காக வரும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் பொறியாளர் ஒருவர் அறுசுவை உணவு வழங்கி வருகிறார். சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கு நிகழ்ச்சி முடிந்து தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அழகர் மலை செல்வார். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பிற்காக வருகை தரும் போலீசார் மூன்று நாட்களாக பணிபுரிந்து விட்டு களைப்பில் சாப்பிட இயலாத சூழ்நிலை ஏற்படும். இதனிடையே ஆண்டுதோறும் தல்லாகுளத்தில் உள்ள தனியார் நிறுவன பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர், 12 வகை அறுசுவை உணவுடன் போலீசார் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட வழிவகைகளை செய்துள்ளார். இவரது சேவையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...