தமிழகம்
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரியில் பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவகல்லூரியில் பணியாற்றும் பேராசியர்கள் மற்றும் மாணவர்கள், பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை இணையதளம் மூலம் முறையாக பதிவேற்றம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பயோமெட்ரிக் முறைகேடு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளங்கலை மருத்துவகல்வி வாரியம் கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம்...