பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் போராட்டம் வெடிக்கும் - அண்ணாமலை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தினம் தினம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பயணிகள் - பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

varient
Night
Day