தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
திருச்சியில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொன்முடி, பெட்ரோல் விலை 350 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை உயர்ந்ததாக உலறிக்கொட்டியது பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. முசிறியில் திமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படி பெட்ரோல் விலை குறித்து பேசிய பொன்முடி லிட்டர் 350 ரூபாயில் இருந்து 750 ரூபாய் வரை உயர்ந்து விட்டதாக பேசினார். பொன்முடியின் உலறல் பேச்சு கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...