தமிழகம்
சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக?...
சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதால், பால் விநியோகம் பாதிப்படைந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக?...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...