தமிழகம்
ஆபாச செயல் - வீடியோ வெளியிட்ட பெண் ஊழியர் டிஸ்மிஸ்
சென்னை ஓட்டேரியில் உள்ள நூலகத்தில் ஆபசாமாக நடந்து கொண்டவர் குறித்து வீ...
நெல்லை சந்திப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்து உடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை பணிமனைக்கு கொண்டு ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஓட்டேரியில் உள்ள நூலகத்தில் ஆபசாமாக நடந்து கொண்டவர் குறித்து வீ...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...