நீட் பயிற்சி உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நீட் பயிற்சி உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் சிறார் கொடுமை தொடர்பாக ஜே.ஜே.75, பிரம்பால் தாக்குதல் தொடர்பாக 323, காலணியால் தாக்கியது தொடர்பாக 325 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது. ஜலாலுதீன் தலைமறைவான நிலையில், நெல்லை மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Night
Day