தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெறி நாய்கள் கடித்ததில் மேச்சலுக்குச் சென்ற 25 ஆடுகள் பலியாகின. சமய சங்கிலி பகுதியை சேர்ந்த விவசாயி அன்பழகன் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், காவிரி ஆற்று கரையோரம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டிக்கு ஓட்டிச் செல்வதற்காக வந்தபோது, வெறி நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் இறந்தன. சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. வெறிநாய் கடிக்கு அவ்வப்போது ஆடுகள் உயிரிழப்பதால் இதனை தடுக்க அரசு நடவடிக்கை என்றும், உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...