தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பொதுப் பாதையை காவலர் ஒருவர் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோளப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பழனியப்பனூரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் சிங்களாந்தபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலம், மற்றும் கோயிலுக்கு செல்ல பொதுப் பாதை ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளனர். அதை, நாமகிரிப்பேட்டை காவல் நிலைய காவலரான ஆண்டவன் என்பவர் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளார். இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...