தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். கொழுந்தலூர் பகுதியில் நாகராஜ் என்பவருடைய இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமணமாகி ஆறே மாதத்தில் இளைஞர் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இதேபோல் ஈக்காடு கண்டிகை பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இசக்கி முத்து என்பவர் உயிரிழந்தார். மப்பேடு அருகே சாலை பக்கவாட்டு சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மல்லிகா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...