தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர். பாரளை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது. நல்வாய்ப்பாக தோட்டத்தில் யாரும் பணியில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், துரிதமாக செயல்பட்டு யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...