தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் குடங்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் நகர், நாவிதர் காலனி, சலவையர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், குடங்களை உடைத்து போராட்டம் நடத்தினர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிடில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...