தமிழகம்
செங்கோட்டையன் கருத்துக்கு வைத்திலிங்கம் வரவேற்பு
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...
தமிழ்நாடு அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக திரைப்பட நடிகை கஸ்தூரி கூறியதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற சாதி அமைப்பின் நிகழ்ச்சியில், கஸ்தூரி தமிழ்நாடு அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் மட்டும் லஞ்சம் லாவண்யம் என அதிக வசூலில் ஈடுபடுவதாக பேசியிருந்தார். இதற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டு பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை அரசு ஊழியர்களை வைத்து காண்பிப்பதாகவும், அரசு கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...
அனைவரும் ஒன்றிணைந்தால் அஇஅதிமுக வெற்றிப்பாதையில் செல்லும் - மூத்த பத்திர...