தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
தேனியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை இழிவாக பேசிய தி.மு.க எம்பி ஆ.ராசாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பங்களா மேட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து வேளாளர் உறவின்முறை சங்கங்கத்தினர் கோஷங்கள் எப்பினா். அப்போது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை இழிவாக பேசியதற்கு ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் இனத்தின் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது என்றும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினா். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...