தென்சென்னை தொகுதி : பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழிசை சௌந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் தனது முதல் பிரச்சாரத்தை துவக்கினார் - கோயம்பேடு சிவன் கோவிலில் இருந்து வேதாச்சலம் காலனி வரை தீவிர வாக்குசேகரிப்பு

Night
Day