தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
திருவாரூரில் உள்ள கமலாலய திருக்குளத்தில் படகுவசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் மேலகோபுர வாயிலையொட்டி, 5 வேலி நிலப்பரப்பில் கமலாலய திருக்குளம் அமைந்துள்ளது. இதன் நடுவே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி ஆலயம் முகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே அக்கோயிலுக்கு சென்று வழிபட ஏதுவாக படகு வசதி செய்துதர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...