தமிழகம்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
திருச்சி மாவட்டம் நொச்சியம் அருகே 2 கார்கள் அரசுப்பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து 12 பேர் 2 கார்களில் சமயபுரம் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். திருவாசி அருகே சென்றபோது 2 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக, எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்களில் பயணம் செய்தவர்கள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி - வாகன நெரிசல்பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...