தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.73,240 க்கு விற்பனை..!...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
திருச்சி சமயபுரம் பகுதியில் சாலை மேம்பாடு பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள 77 நாட்டு புளிய மரங்களை வேரோடு வெட்டி சாய்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு அரசு முன் வராததற்கு இயற்கை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் வெட்டப்படும் மரத்திற்கு ஈடாக வேறு இடத்தில் மரக்கன்றுகள் வைத்து பாதுகாக்க நடவடிக்கை இல்லை எனவும் வேதனை தெரிவித்தனர். இதனிடையே திமுக அரசோ மக்கள் நலன் மற்றும் இயற்கை நலனில் அக்கறை கொள்ளாமல் சமயபுரம் கடைவீதி பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரங்களை சாலை வசதி மேம்பாடு என்கிற பெயரில் திட்டமிட்டு வெட்டி அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73 ஆயிரத்து 240-...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...