தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேட்டுப்பட்டியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோமக்குடி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து, சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு லால்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...