தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
காலியாக உள்ள திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கின. விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 கண்டெய்னர் லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. பின்னர் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட அறையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, பொறியாளர்கள் அடங்கிய குழு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை மேற்கொண்டனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...