தமிழகம்
மும்பையில் waves உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
காங்கிரஸ் கட்சி என்ன வாக்கு கொடுக்கிறதோ அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி கட்சியான திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி காங்கிரஸ் கட்சி நிறைவேற்றுமா என்ற கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்து அந்த கேள்வியை கடந்து சென்றார்.
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...
பிரதமர் மோடி தலைமையில் திரைத்துறையினர் பங்கேற்கும் வேவ்ஸ் மாநாட்டில் ?...