தமிழகம்
தேவர் திருமகனாருக்கு புகழாரம்... - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்...
தேவர் திருமகனாருக்கு புகழாரம்...தேவர் திருமகனாரை போற்றுவது ஆன்மீகத்தையும...
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள செல்போன் கடையில் வாடிக்கையாளர் ஒருவரின் செல்போன், சர்வீஸ் செய்யும் போது வெடித்து சிதறிது. பழநி தாராபுரம் சாலையில் சபரிகிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் தனது ரெட்மி நோட்-8 ப்ரோ மாடல் செல்போனை சர்வீஸ் செய்ய கொண்டு வந்துள்ளார். அதனை, சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது திடீரென வெடித்து சிதறியது. செல்போன் வெடித்து சிதறியதால் கடை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தேவர் திருமகனாருக்கு புகழாரம்...தேவர் திருமகனாரை போற்றுவது ஆன்மீகத்தையும...
தேவர் திருமகனார் சிலைக்கு குடியரசு துணை தலைவர் மரியாதைபசும்பொன் முத்து?...