தமிழகம்
சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் கோமாவுக்கு சென்ற சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தெள்ளூரை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் கடந்தாண்டு பிரசவத்திற்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ஓராண்டு காலமாக ஜெயந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதுகுறித்து குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயந்தியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்?...
பஞ்சாப் மாநிலத்தில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருளை இந்திய பாதுகாப்பு படையி...