தமிழகம்
பட்டியலின அலுவலரை தரையில் அமர வைத்து அவமதிப்பு
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...
தர்மபுரியில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோயிலில் சௌமியா அன்புமணி சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து தர்மபுரியில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந?...