தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கூறியுள்ளார். அதேபோல் இன்றைய தினம் அங்கன்வாடி மையங்களும் செயல்படாது என குறிப்பிட்டுள்ள அவர், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Night
Day