தமிழகம்
ஆசிரியர் தினம் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்கள?...
தமிழக முதலமைச்சரின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை செயலாளராக உள்ள முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவருக்கு பதிலாக பொது நூலகத் துறை இயக்குநராக பதவி வகித்த இளம்பகவர், தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்கள?...
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி ?...