தமிழகம் : ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பு - வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு

Night
Day