தமிழகத்தை பின் நோக்கி கொண்டு சென்றதே திமுக ஆட்சியின் சாதனை - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க திமுக அரசு துடிப்பதாக குற்றம் சாட்டிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிகத்தை பின்னுக்கு தள்ளியதே திமுக அரசின் சாதனை என விமர்சித்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு துடிப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு சரிவர செயல்படுத்துவதில்லை என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

varient
Night
Day