தமிழகம்
பெண்களை அவமதித்த பொன்முடிக்கு மீண்டும் பதவி
பெண்களை அவமதித்த பொன்முடிக்கு மீண்டும் பதவிபெண்கள் குறித்தும், சைவம், வ?...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    மதுரையில் தனியார் பேருந்து ஓட்டுநரின் கைகளை கட்டிப்போட்டு தாக்கிய விவகாரத்தில், பேருந்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் ஆர்பிடி டிராவல்ஸில் பால கருப்பையா என்பவர் ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவர், பயணிகளை ஒரு இடத்தில் ஏற்றி மற்றொரு இடத்தில் இறக்கியதாகவும், அதற்கான கட்டணத்தை தனது யுபிஐ கணக்கில் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பேருந்து உரிமையாளர் உட்பட ஊழியர்கள் சிலர் பால கருப்பையாவை ஜன்னலில் கட்டி வைத்து தாக்கினர். இந்த வீடியோ வைரலான நிலையில், பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் உட்பட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
                            
                                                                                                                                          
                                    பெண்களை அவமதித்த பொன்முடிக்கு மீண்டும் பதவிபெண்கள் குறித்தும், சைவம், வ?...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மது அருந்திவிட்டு இ...