தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
தஞ்சை மாவட்டம் ஆத்திக்கோட்டை கிராமத்தில் போடப்பட்ட தார் சாலை 5 நாட்களிலேயே கையால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு இருப்பதாக குற்றம் சாட்டி எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆத்திகோட்டை கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மேல தெருவில் இருந்து மயானம் வரை சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் விரலால் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் சாலை இருப்பதாக கூறி பெயர்ந்து வருவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர் பதிவிட்டுள்ளளார்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...