தமிழகம்
தேவர் திருமகனார் ஜெயந்தி விழா - அக்.30ல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வத?...
உலக ரத்தசோகை தினத்தை முன்னிட்டு தஞ்சையில் குழந்தைகள் நல மருத்துவர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், ரத்த சோகையால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நவீனகால உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சத்துகுறைபாடு குறித்தும், குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 118வது பிறந்த நாள் மற்றும் 63வத?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...