ஜெயா தொலைக்காட்சியின் 27வது ஆண்டு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா தொலைக்காட்சியின் 27வது ஆண்டு விழா -

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அலுவலகத்தில் இன்று கொண்டாட்டம்

வெற்றிகரமாக 27-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜெயா தொலைக்காட்சிக்கு குவியும் வாழ்த்து - 

பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து

Night
Day