தமிழகம்
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் - தடுப்புக்கள் சேதம் - 10வது நாளாக குளிக்கத் தடை...
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் கோரதாண்டவம் ஆடிய காட்டாற்று வெள்ளத...
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களை கடந்தும் அணையில் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126 புள்ளி 28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களை கடந்து அணைகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் கோரதாண்டவம் ஆடிய காட்டாற்று வெள்ளத...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வ?...