தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
சென்னை ராயபுரம் அருகே விபத்தில் காயமடைந்து கேட்பாரற்று கிடந்த நபரை போக்குவரத்து காவலர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.என்.செட்டி சாலை அருகே சாலையை கடக்க முயன்ற நபர், எதிரே வந்த வாகனம் மோதி கீழே சரிந்துள்ளார். அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அருகிலிருந்த போக்குவரத்து காவலரான விக்னேஷ் பாண்டி, காயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மனிதநேயத்திற்கு உதாரணமாக செயல்பட்ட போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...