தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை அருகே பள்ளிக்கரணையில் பிரபல துணிக்கடை ஊழியர்களின் தங்கும் விடுதியில் பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் காயடைந்தனர். பள்ளிகரணையில் பிரபல துணிக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதி மூன்றடுக்கு மாடியுடன் அமைந்துள்ளது. இன்று காலை ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும் பொழுது பாய்லர் அதிக சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில், பள்ளிகரணை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...