தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சென்ற திருவொற்றியூர் போலீசார், காயமடைந்த நபரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தாக்குதலுக்கு உள்ளான நபரிடம் போலீசார் விசாரண நடத்தி வருகிற்னர்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...