திருவாரூர்: காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தலைகவசம் உயிர் கவசம், இரு சக்கர வாகனங்களில் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்பன உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.

varient
Night
Day