தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
சென்னை அமைந்தகரையில் பராமரிப்பின்றி மூடி கிடக்கும் விளையாட்டு திடலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைந்தகரை என்.எஸ்.கே சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி மூடி கிடக்கிறது. இதனால் திடல் இருப்பதே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனை மீண்டும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...