தமிழகம்
மத்திய குழு டெல்டா பகுதிகளில் 4வது நாளாக ஆய்வு - நெல்லின் ஈரப்பதத்தை 22% அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை...
டெல்டா பகுதிகளில் 4வது நாளாக இன்று ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிடம், நெ?...
சென்னை சோழவரம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அலமாதி பகுதியில் அங்கீகரிக்கப்படாத தனியார் குடிநீர் விநியோகிக்கும் நிறுவனம் செயல்படுவதாக இந்திய தர நிர்ணய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கீகரிக்கப்படாத பேக்கேஜ் செய்யப்பட்ட 1 லட்சத்திற்கும் மேலான குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, பாட்டில் பேக்கேஜ் செய்து வைக்கப்பட்ட கிடங்குக்கும், குடிநீர் ஆலைக்கும் சீல் வைத்தனர்.
டெல்டா பகுதிகளில் 4வது நாளாக இன்று ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிடம், நெ?...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் -ரசிகர்க...