தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
கடவுள் கொடுக்கும் மழைநீரைக்கூட சேமிக்க இயலாத அரசாக திமுக செயல்பட்டு வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் கொடியேற்றிய பிரேமலதா, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் நீர் கேட்க வேண்டியது நமது உரிமை என்ற போதிலும் கர்நாடகாவிடம் கெஞ்சாமல் மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும் கடவுள் தரும் மழைநீரை கூட சேமிக்க இயலாத அரசாக திமுக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...