சென்னை : ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதன்படி இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 91 ரூபாய்க்கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 91 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Night
Day