சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.49,720-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 215 ரூபாய்க்கும், சவரன் 49 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day