தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானங்கள் முன்னறிவிப்பின்றி 2வது நாளாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால், சென்னை விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானங்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...