தமிழகம்
தனியார் நிறுவனத்திற்கு எதிராக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
சென்னையில் தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள், கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல், தொடர் விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பணிபுரிந்து வரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு 3 ஆயிரம் ரூபாய் வரையிலும், கோவை மற்றும் மதுரைக்கு 2 ஆயிரம் வரையிலும், திருச்சிக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்லும் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...