தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து திருக்கழுக்குன்றம் அருகே பொதுக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குன்னத்துர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கோரியபோது, அந்த இடம் அரசாங்கம் கைப்பற்றிய அனாதீனம் வகை நிலமாக உள்ளதால் பட்டா வழங்க முடியாது என திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து குன்னத்தூர் ஊராட்சி மக்கள், பல்வேறு பகுதிகளில் பேனர் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...