தமிழகம்
கோவை, நீலகிரி இன்று ஆரஞ்ச் அலர்ட்
கோவை, நீலகிரி இன்று ஆரஞ்ச் அலர்ட்கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை ?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர். நெற்குப்பையிலுள்ள 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில், கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பி வற்றாமல் இருந்ததால் மீன்பிடி திருவிழா தடைபட்டது. தற்போது தண்ணீர் வற்றியதால், நெற்குப்பையில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, இன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் ஜிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
கோவை, நீலகிரி இன்று ஆரஞ்ச் அலர்ட்கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களுக்கு நாளை ?...
ராணுவ வீரர்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் அது தொடர்பாக நாடாளுமன்?...