தமிழகம்
ராமேஸ்வரத்தில் அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர் - நோயாளிகள் அவதி...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், 3 வாரத்திற்குள் போட்டியை நடத்த அனுமதி வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் உள்ள மலையாண்டி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்தும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவ்வூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள்முருகன் அமர்வு, மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்து மூன்று வாரத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவது குறித்து உரிய அனுமதி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களி?...
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை ?...