தமிழகம்
தொடர் மழை : வாழை தோப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
கோவை அருகே மதுபோதையில் தறிகெட்டு ஓடிய கார் , இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. போத்தனூர் சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த கார் ஓட்டுநரும், இருசக்கர ஓட்டியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடிபோதையில் காரை இயக்கிய இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
திருவாரூரில் தொடர் மழை காரணமாக வலங்கைமான் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 ந...