தமிழகம்
உரிமையாளரை தாக்கி நிலத்தை அபகரிக்க திமுகவினர் முயற்சி : காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை - தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை மடுவு காப்புகாட்டிற்குள் விரட்டினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்?...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...